Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை வெளியிடுகிறார் அக்‌ஷய்குமார்.

Webdunia
திங்கள், 9 மே 2016 (19:04 IST)
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை மே 12ஆம் தேதி வெளியிடுகிறார் அக்‌ஷய்குமார்.


 
 
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் தான் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”. ஜி.வி.பிரகாஷ்யை வைத்து இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார் சாம் ஆண்டன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
 
ஜி.வி.பிரகாஷ் ஹிரோவாக நடிக்கும் முன்றாவது படத்துக்கு வழக்கம் போல அவரே இசையமைத்துள்ளார். ஆனந்தி மீண்டும் ஜி.வியுடன் இணைந்துள்ளது மற்றும் பாஷா படத்தின் வசனத்தை தலைப்பாக வைத்ததுள்ளது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதையடுத்து இப்படத்தை ஜுன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் இசையை 2.0 படத்தில் நடித்து வரும் அக்‌ஷய் குமார் வரும் மே 12ஆம் தேதி வெளியிட இருக்கிறார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான நெகட்டிவ் விமர்சனம்: 12 நிமிட காட்சிகள் நீக்கம்..!

மாடர்ன் உடையில் மிரட்டும் திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

யோகி பாபுவின் தோள் மேல் கைபோட்டு போஸ் கொடுத்த அஜித்… விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

படப்பிடிப்பின் போது கூட நான் அதை உணரவில்லை… வணங்கான் குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments