Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத், விஜய் சாதனையை முறியடித்த கார்த்தியின் காஷ்மோரா!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (14:23 IST)
வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்கும் கார்த்தி காஷ்மோராவில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ‘காஷ்மோரா’திரைப்படம் 1,700 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இது சமீபத்திய அஜீத், விஜய் படங்களின் திரையரங்க எண்ணிக்கையை விட அதிகமாகும்.

 
இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு என உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் ஆந்திரா, தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படத்திற்கு இணையாக ரிலிஸ் ஆகவுள்ளதாம். 
 
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ளனர். நடிகர் விவேக் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.  அதிலும் காஷ்மோரா கேரக்டர் மிரட்டலாகவும், புதுமையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரின் எதிப்பார்ப்பையும் பெற்றுள்ள சரித்திர படம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments