Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி எப்போது ரிலீஸ் ஆகும்?... அனிருத் கொடுத்த அப்டேட்!

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:10 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் விடாமுயற்சி திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

ஆனால் இப்போது அனிருத் இப்போது அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் “விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வரும் என்று நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெயிட்டிங் ஓவர்.. விடாமுயற்சி அதிரடி ட்ரெய்லர்! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

சயிஃப் அலிக்கானை குத்தியபோது.. பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்த கரீனா கபூர்!? - போலீஸார் சந்தேகம்!

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு வீடு புகுந்து கத்திக்குத்து! மருத்துவமனையில் அனுமதி!

கமல், அஜித், சூர்யா படங்களை வாங்கி குவித்த நெட்பிளிக்ஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் க்யீனாக மாறிய இந்துஜா… கலர்ஃபுல் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments