Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள்… வெளியான தகவல்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:13 IST)
அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து நேற்று அஜித் டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்நிலையில் இப்போது துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் அந்த பாடல் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் துணிவு படத்தில் மொத்தம் 3 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த பாடல்கள் சூழ்நிலைக்கேற்ற பாடல்களாக அமையும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

தள்ளிப் போகிறதா அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கிறாரா அஜித்?

சமீபத்தில் வந்ததில் விடாமுயற்சி டிரைலர்தான் பெஸ்ட்… பாராட்டித் தள்ளிய பிரித்விராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments