Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (10:39 IST)
அஜித் - ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 
அமாக்களம் படத்தில் அஜித், ஷாலினி இணைந்து நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதையடுத்து 2000 -இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 
 

 
2008 -இல் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. 
 
இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்தார். இன்று அதிகாலை 4.30 மணியளிவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அரவிந்தசாமி பிறந்த நாளில் நன்றி கூறிய நடிகர் சூர்யா..! வைரல் போஸ்டர்..!

கடற்கரையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

மகிழ் திருமேனியோடு மோதலா… விடாமுயற்சி ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்ற சொன்ன அஜித்?

இன்று வெளியாகிறது சூர்யாவின் பாலிவுட் பட டிரைலர்!

புஷ்பா 2 தள்ளிவைப்பால் அஜித் பட ரிலீஸ் தேதி மாறுமா? ரசிகர்கள் சந்தேகம்!

Show comments