Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் செல்லும் அஜித்

Webdunia
புதன், 17 மே 2017 (17:45 IST)
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம், ஹிந்தியிலும் ரிலீஸாக உள்ளது.


 

 
அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் சிவா இயக்கியுள்ள படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்றாவது முறையாக அஜித்தின் படத்துக்கு இசையமைத்துள்ளார் அனிருத். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
 
‘அசோகா’ என்ற ஹிந்திப் படத்தில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூருடன் நடித்திருந்தார் அஜித். அது மட்டும்தான் அஜித் நடித்த ஹிந்திப் படம். அதன்பின், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனாலும், அஜித்தின் படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகின. இந்தப் படத்தில் விவேக் ஓபராய் நடித்திருப்பதால், தமிழில் ரிலீஸாகும்போதே ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments