Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை முந்தினார் அஜித், பின்னடைவில் விஜய்: சர்வேயின் புள்ளிவிபரம்

Webdunia
ஞாயிறு, 24 நவம்பர் 2019 (18:48 IST)
எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகியோர்களை அடுத்து தற்போது அஜித்-விஜய் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒன்று தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்கள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை அறிவித்துள்ளது
 
இதில் அஜித் முதலிடம் பெற்றுள்ளார். அஜித்துக்கு அடுத்து நூலிழையில் குறைவான வாக்குகள் பெற்று ரஜினி இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் விஜய், நான்காம் இடத்தில் கமல் மற்றும் ஐந்தாம் இடத்தில் சூர்யா இருப்பதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது
 
அஜித்துக்கு 16%, ரஜினி 15.9%, விஜய் 9.2 %, கமல் 5.9%, சூர்ய 4.3% வாக்குகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் எம்ஜிஆர், சிவாஜி தவிர அனைத்து நடிகர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments