Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கேரியாவில் சண்டையிடும் அஜித்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (15:15 IST)
சிவா இயக்கத்தில் அஜத் நடித்துவரும் படத்தின் காட்சிகள் தற்போது பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை அங்கு படமாக்க உள்ளனர்.



இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை சில்வா, கணேஷ் ஆகியோர் அமைத்தனர். தற்போது படமாக்கப்படும் சண்டைக் காட்சிகளுக்கு இந்தி ஷிவாய் படத்தில் பணியாற்றிய வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களை பயன்படுத்துகின்றனர். ஆக, மூன்றுவிதமான சண்டைக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டிலும் மீதி பத்து சதவீதம் மட்டுமே இந்தியாவிலும் படமாக்கப்படுகிறது.

அடுத்த வருடம் கோடை ஸ்பெஷலாக படம் திரைக்கு வருகிறது.
 

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

அடுத்த கட்டுரையில்
Show comments