Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படங்களுக்கு அதிகரிக்கும் டிமான்ட்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (13:15 IST)
அஜித் நடித்தப் படங்களை பிற மொழிகளில் வெளியிடவும், ரீமேக் செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 
பொதுவாக தெலுங்குப் படங்கள்தான் அதிகம் தமிழில் ரீமேக் செய்யப்படும். இந்நிலை தற்போது மாறியிருக்கிறது. அஜித்தின்  வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். கட்டமராயுடு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மார்ச் இறுதியில் வெளியாகிறது.
 
இதனைத் தொடர்ந்து அஜித்தின் வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அதிலும் பவன் கல்யாண் நடிக்க  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
அஜித்தின் என்னை அறிந்தால் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகியிருக்கிறது. அஜித் தற்போது நடித்துவரும் விவேகம் படத்தை இந்தியில் வெளியிட பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தமிழ், தெலுங்கில் விவேகம் வெளியாகும் நாளில் இந்திப் பதிப்பையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments