Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பட இயக்குநர் விரைவில் பாலிவுட்டில் அறிமுகம்

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (17:46 IST)
நடிகர் அஜித் நடித்த பில்லா முதல் பாகத்தை இயக்கியவர் இயக்குநர் விஷணுவர்தன். இவர் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் பில்லா. ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் படமான இது நடிகர் அஜித்தின் ஸ்டைலான நடிப்புக்காகப் பேசப்பட்டது. அதேபோல் இயக்குநர் விஷ்ணுவர்தனின் இயக்கமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன்பின்னர் நடிகர் அஜித் – ராணா ஆகிய இருவரது நடிப்பில் ஆரம்பரம் படத்தை இயக்கினார் அதுவும் பெரும் வெற்றிப் படமானது.

இந்நிலையில் இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்து ஷெர்ஹா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இப்பட, பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை வரலாற்றின் அடிப்படையில் உருவாகவுள்ளது. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி,உள்ளிடோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த ஆண்டில் விரையில் துவங்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங்  வேகமாக முடிந்து, அடுத்தாண்டு ஜீலை 2 ஆம்தேதி இப்படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments