Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்திற்கு கோவில் கட்டும் ரசிகர்கள்??

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (18:33 IST)
திரைதுறையில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் அதிகமாகவே இருப்பார்கள். அதிலும் சில தீவிர ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய்க்கு அதிகமாகவே உண்டு.


 
 
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசையமைப்பில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்கள் சிலர் அவருக்கு கோவில் கட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஜித் சிலையை உருவாக்குவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments