Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 62 பட ரிலீஸில் தாமதம்… சூர்யா 42 படத்தோடு மோத வாய்ப்பா?

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (07:41 IST)
அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித் 62 பட அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்த மாதம் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. சூர்யா 42 பட ரிலீஸும் அடுத்த ஆண்டு பொங்கலைதான் குறிவைத்து வேலைகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹம்சவிர்தன் நடிக்கும் திரைப்படமான 'மகேஸ்வரா' படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து!

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments