Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 61… இரட்டை வேடம்… இரண்டு ஹீரோயின்கள் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (15:10 IST)
அஜித் 61 படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நாயகி மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இரண்டு ஹீரோயின்கள் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில் அவை அனைத்தும் வதந்தி என சொல்லபடுகிறது. படத்தில் அஜித் ஒரே ஒரு வேடத்தில் மட்டுமே நடிப்பதாக இப்போது தகவல்கள் பரவி வருகின்றன.

Source Valaipechu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

12 வருஷம் காத்திருப்பு.. அல்டிமேட் நகைச்சுவை கியாரண்டி! - விஷால் மகிழ்ச்சி பதிவு!

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments