Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஆர் ஆர் படத்தில் அஜய் தேவ்கானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (15:16 IST)
அஜய் தேவ்கன் மற்றும் ராஜமௌலி

ஆர் ஆர் ஆர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் சம்பளம் வாங்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

படத்தில் அவருக்கு சிறிய வேடம் என்றாலும் அவர் மற்றப் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தையே கொடுக்கதயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் ‘நான் இயக்குனர் ராஜமௌலியின் நட்பிற்காகதான் இந்த படத்தில் நடித்தேன். அதனால் எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments