Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாஜியை வெச்சு செய்யும் ஐஸ்வர்யா? அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (09:10 IST)
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. பிக்பாஸின் முழு ஆதரவு இருப்பதாலும், தன்னை பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார் என்ற தைரியத்திலும் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக நடந்து கொள்கிறார்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் 'பாலாஜியை வெச்சு செய்வேன்' என்று கூறிய ஐஸ்வர்யா, குப்பை தொட்டியில் உள்ள குப்பையை பாலாஜி மீது கொட்டுகிறார். பாலாஜி கண்ணீருடன் அமைதியாக உள்ளார்.
 
பாலாஜி என்னதான் தவறு செய்திருந்தாலும், அவரது வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் ஐஸ்வர்யா செய்த இந்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாதாரணமாகவே ஐஸ்வர்யாவின் ஆட்டம் அதிகம் இருக்கும் நிலையில் அவருக்கு தலைவி பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது ஆட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டிய ஐஸ்வர்யா இன்னும் எத்தனை நாள் வீட்டின் உள்ளே இருக்கின்றாரோ, அத்தனை நாளும் அந்த வீட்டின் மோசமான நாளாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

சூர்யா 46 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... அதிரடியாக நடந்த மாற்றம்!

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments