Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்காட்டில் நல்லா காட்டும் ஐஸ்வர்யா மேனன் - மஞ்சா ட்ரெஸ் மஜாவா இருக்கு!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:10 IST)
நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறியப்பட்டவர் ஐஸ்வர்யா மேனன். அப்படி ஒன்றும் அழகில்லாத இவர் முகத்தில் சர்ஜரி செய்துக்கொண்டு தோற்றத்தை பெற்றார். தமிழில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். 
 
தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் கவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்ஸ் கவனத்தை ஈர்த்தார். 
இந்நிலையில் தற்போது கவர்ச்சி மஞ்சள் உடையில் கிளாமராக போஸ் கொடுத்த மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு கிக்கு ஏத்தியுள்ளார். எப்படி காட்டியும் வாய்ப்பு கிடைக்கமாட்டேங்குதே. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்