Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானை பிரிந்தது ஏன் ? ஐஸ்வர்யா ராய் சொன்ன பதில்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:50 IST)
இந்திய சினிமாவின் ஸ்டார் ஜோடிகளாக சுற்றித் திரிந்தவர்கள் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தது உலகமே அறிந்தது. இதற்காக சல்மான் கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாருக் கானை அறைந்தது எல்லாம் மிகப்பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். சல்மான் கான் அதன் பின்னரும் சிலரைக் காதலித்து எல்லாம் முறிந்து இப்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் தான் ஏன் பிரிந்தேன் என்பது குறித்து பேசியது இப்போது இணையத்தில் பரவி வருகிறது. தான் உடல் அளவிலும் மனதளவிலும் காயம் பட்டதால்தான் காதலை முறித்துக் கொண்டதாகவும், இனிமேல் சல்மான் கானோடு சேர்ந்து நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments