Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஏஜெண்ட் பைரவா படத்துக்கு ‘யு’ சர்ட்டிஃபிகேட்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (19:15 IST)
விஜய்யின் ‘பைரவா’ படத்துக்கு, தெலுங்கில் ‘யு’ சர்ட்டிஃபிகேட் கிடைத்துள்ளது.




பரதன் இயக்கத்தில், விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் ‘பைரவா’. இந்தப் படம், ‘ஏஜெண்ட் பைரவா’ என தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா சென்சார் போர்டு, ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.

சூர்யா, கார்த்தி போன்ற ஒருசில நடிகர்களை ஒப்பிடும்போது, விஜய்க்கு கேரளாவில் அவ்வளவாக ரசிகர்கள் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் அதிகரித்து வருகிறது. எனவே, தற்போது ‘பைரவா’ படத்தை தெலுங்கில் வெளியிடுபவர்கள், ‘மெர்சல்’ படத்தையும் அங்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments