Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணன் இயக்கத்தில் அதர்வா

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (13:10 IST)
‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார்.




கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய கண்ணன், அடுத்ததாக அதர்வா நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஆக்ஷன் மற்றும் காமெடி இரண்டுமே அதர்வாவுக்கு செட்டாகும் என்பதால், அவரைத் தேர்ந்தெடுக்கிறாராம் கண்ணன். வாழ்க்கையை பிராக்டிகலாக அப்ரோச் செய்யும் இளைஞனாக இந்தப் படத்தில் நடிக்கிறாராம் அதர்வா.

வருகிற ஜனவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. முதலில் திருநெல்வேலியிலும், பின்னர் சென்னையிலும் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு இசையமைத்த ரதன், இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments