Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது - மாப்பிள்ளை இவர் தான்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:35 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.


பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். அத்துடன் ஒர்க் அவுட் குறித்த டிப்ஸ்களை ரசிகர்களுக்கு அவ்வப்போது கூறி வந்தார்.


இந்நிலையில் வித்யுலேகா தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துள்ளார். ஆம்,  சஞ்சய் என்பருடன் அவருக்கு கடந்த 26ம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சஞ்சய் (Fitness and Nutrition expert ) ஆக உள்ளார். இந்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு கொரோன  வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அனைத்து அரசாங்க வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நிகழ்வு நடைபெற்றது என கூறி வருங்கால கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments