Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலைவனத்தில் கொதிக்கும் மணலில் அமர்ந்து கவர்ச்சி சூடேத்திய வேதிகா!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (17:50 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.
 
இருந்தும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது துபாய் பாலைவனத்தில் அமர்ந்து சுடச்சுட போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்தியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்