Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட விழாவுக்கு சென்று பாட்டிலை திறந்த நடிகை

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (16:46 IST)
வளர்ந்து வரும் நடிகையான சிருஷ்டி டாங்கே, தர்மதுரை பாடல் வெளியிட்டு விழாவுக்கு சென்ற போது சரக்கடித்த சம்பவம் புகைப்படமாக வெளியாகியுள்ளது.


 

 
பொதுவாக மது அருந்தும் பழக்கம் பல நடிகைகளுக்கு உண்டு. ஷூட்டிங் முடித்தவுடன் நட்சத்திர ஒட்டல், நண்பர்கள் வீடுகள் என சென்று பார்ட்டியில் ஜாலியாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் மது அருந்தும் புகைப்படம் எதுவும் வெளியே வராமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதை ஒரு நடிகை உடைத்துள்ளார்.
 
டார்லின், கத்துக்குட்டி, நவரச திலகம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சிருஷ்டி டாங்கே. இவர், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள தர்மதுரை படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
 
அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பல்வேறு சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ஆனால், விழாவுக்கு செல்லும் முன்பாகவே, பார்ட்டிக்கு சென்ற சிருஷ்டி டாங்கே ஜாலியாக ஒயின் பாட்டிலை ஓப்பன் செய்து அருந்தியுள்ளார். இதை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டார். 
 
பாவம்.. இந்த புகைப்படம் வெளிவராது என்று சிருஷ்டி நினைத்தாரோ என்னவோ.. சிரித்துக் கொண்டே போஸும் கொடுத்துள்ளார். ஆனால், இதைக் கேள்விப்பட்டு கொதித்து எழுந்துவிட்டாராம் சிருஷ்டி டாங்கே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான நெகட்டிவ் விமர்சனம்: 12 நிமிட காட்சிகள் நீக்கம்..!

மாடர்ன் உடையில் மிரட்டும் திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

யோகி பாபுவின் தோள் மேல் கைபோட்டு போஸ் கொடுத்த அஜித்… விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

படப்பிடிப்பின் போது கூட நான் அதை உணரவில்லை… வணங்கான் குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments