Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்து எவ்ளோ நாளாச்சி… தனுஷ் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (19:45 IST)
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனது புகைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியிட்டுள்ளார்.

விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான ஸ்ரீதேவி விஜயகுமார் தேவதையக் கண்டேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஆசை ஆசையாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு குடும்ப வாழக்கையில் ஈடுபட்ட அவர் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்வதில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments