Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்துக்காரருக்கு லிப்லாக் கொடுத்து புத்தாண்டை வரவேற்ற நடிகை ஸ்ரேயா!

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (11:09 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.   தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசுரன்  ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகிறார். அந்தகையில் தற்போது புத்தாண்டு கொண்டாடத்தில் மூழ்கியிருக்கும் ஸ்ரேயா தனது கணவருக்கு லிப்லாக் முத்தும் கொடுத்து புத்தாண்டை அதீத காதலுடன் வரவேற்றுள்ளார். இந்த அழகிய ரொமான்டிக் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவரே பதிவிட லைக்ஸ் குவிந்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy new year guys ,from us to you

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

கேம்சேஞ்சர் ப்ரமோஷன்… ஜானி மாஸ்டர் பெயரை நீக்கிய கியாரா அத்வானி!

அடுத்த கட்டுரையில்
Show comments