Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சாவித்திரியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:20 IST)
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறுதான் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் டெலுங்கில் மகாநடி என்ற  பெயரில் உருவாகி வருகிறது.
வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்துடன் இணந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கும் இதனை ‘எவடே சுப்ரமணியன் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். மறைந்த நடிகையர் திலகமான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான இதில் கீர்த்தி தான் சாவித்திரி.
 
மறைந்த நடிகை சாவித்திரி எப்போதும் தன் படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு தங்க காசுகளை அன்பளிப்பாக கொடுப்பாராம். இது தான் அவரின் ரியாலிட்டி என்பார்கள். இப்படத்தில் கீர்த்தி தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தாலும்,  தற்போது அந்த குணத்தை நிஜவாழ்கையிலும் செய்துகாட்டியிருக்கிறார், இதனால் பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷை வாழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments