Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டை பட்டனை கழட்டிவிட்டு போட்டோவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (17:26 IST)
நடிகை சதாவின் படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  


 
"ஜெயம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா "போ போ போயா" என்ற ஒரே வசனத்தில் தன்னை உலக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டார். அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், அந்நியன், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி, ஆகிய மெகா ஹிட் படங்களில் தொடர்ந்து நடித்திருந்தார். 


 
ஆனால் சமீபகாலமாக  தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த சதா வாய்ப்பில்லாததால், வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைமை கூட வந்தது. காரணம் பல புது முக நாயகிகளின் வருகையால் பட வாய்ப்பை இழந்தார். 
 
பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் ஜூனியர்ஸ், ஜோடி போன்ற டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். சோகம் என்னவென்றால் அங்கும் நிலைத்து நிற்கவில்லை. 
 
பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடிவெடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் கிளாமராக நடித்திருந்தார். 


 
இந்நிலையில் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் போக வேறுவழியின்றி தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள  சதா கவர்ச்சியை காட்டுவதில் கவனம் செலுத்துகிறார். அந்தவகையில் தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  அதில் ஒரு புகைப்படத்தில் பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்