Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்கியலடசுமி சீரியல் புகழ் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (15:50 IST)
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் மூலம் பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ரேஷ்மா நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அந்த வகையில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஷர்ட் அணிந்து அவர் கேண்டிட்டாக எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments