Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெஜினாவின் வித்தியாசமான நீச்சல் உடை புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (16:22 IST)
நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நீச்சல் உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments