Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி இவ்வளவு பண்ணியும் சான்ஸ் குடுக்கறாங்களா பாருங்க... கல் நெஞ்சக்காறனுங்க!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (16:17 IST)
தலைவி இவ்வளவு பண்ணியும் சான்ஸ் குடுக்கறாங்களா பாருங்க... கல் நெஞ்சக்காறனுங்க!
 
ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை கண்டு ஒரு மாதிரியா விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் தன் இடையழகைக் காட்டி அவர் நடத்தி போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
 
அதன் பின்னர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில் தற்போது வியட்னாமிற்கு சுற்றுலா சென்றுள்ள ரம்யா பாண்டியன் அங்கு மஞ்சள் உடையில் கவர்ச்சி மயில் போன்று சுற்றித்திரியும் அழகிய போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார். இப்படி கிளாமர் காட்டியும் யாரும் வாய்ப்பு கொடுக்கமாட்டேங்குறாங்க என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்