Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பூர்ணாவின் Pregnancy போட்டோ ஷூட் வீடியோ!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (11:59 IST)
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பூர்ணாவின் Pregnancy போட்டோ ஷூட் வீடியோ!
 
கேரளாவை சேர்ந்தவரான நடிகை பூர்ணா தமிழ், தெலுங்கு, ,அழியலாம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் கடந்த ஜூன் 12-ம் தேதி  துபாயில் வசிக்கும் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான சில மாதங்களே ஆனா நிலையில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதனால் அவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானதாக விமர்சிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் Pregnancy போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்துக்கு விரைவில் டீசர் ஷூட்டிங்… வெளியான தகவல்!

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அஜித் நான் கடவுள் படத்தில் வந்தது ஏன்? விலகியது ஏன்? – இயக்குனர் பாலா பதில்!

தெலுங்கு ரசிகர்களுக்காக கேம்சேஞ்சர் படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை… ஷங்கர் ஓபன் டாக்!

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments