Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பிட்டதற்கு 10 லட்சம் பில் கட்டிய பிரபல நடிகை!!!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (11:44 IST)
நடிகை ரகுல் பிரீத் சிங் ஹோட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு 10 லட்சம் பில் கட்டினேன் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
 
தெலுங்கு தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், இந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் கார்த்தியுடன் தீரன் படத்தில் நடித்திருந்தார். அதுபோல அவரின் தேவ் படம் ரிலீசுக்கு தராராக இருக்கிறது. 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், ஒரு சமயம் லண்டனுக்கு தோழிகளுடன் சென்றேன். அங்கு நண்பர்களுடன் உணவருந்த சென்றேன். அந்த ஹோட்டலுக்கு ரேட்டிங் அதிகமாக இருந்ததால் அங்கு சென்றோம்.
 
சாப்பிட்ட முடித்த பின் 10 லட்சம் பில் என கூறினார்கள். இதனால் நான் அதிர்ந்து போனேன். பில்லை கட்டிவிட்டு பேசாமல் அங்கிருந்து வந்துவிட்டேன். இனி வாழ்க்கையில் அந்த ஹோட்டலுக்கு போகக்கூடாது என அப்பொழுதே முடிவெடுத்துவிட்டேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments