Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிண்டும் பிக்பாஸில் ஓவியா? என்னப்பா அந்த ஆர்மி எல்லாம் தயாரா?

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:54 IST)
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ன் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் மூலம் இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சீசன் 7 தொடங்க உள்ளது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்கள் என பலரின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானவர்களாக நடிகர் அப்பாஸ், பிருத்விராஜ், கிரண், வைரல் ஆன டிரைவர் ஷர்மிளா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் பத்திரிக்கையாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்ற நடிகை ஓவியா ஏழாவது சீசனில் மீண்டும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் இப்போது பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments