Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சியை ஆயுதமாக்கும் நீது சந்திரா

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (11:17 IST)
பிரபல ஆங்கில் இதழின் அட்டைப் படத்தில் லெஸ்பியனைப் போல் இன்னொரு பெண்ணுடன் அரைகுறை ஆடையில் நீது சந்திரா காட்சியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அவர் அறிமுகமான ட்ராபிக் சிக்னல் படம் தவிர்த்து மற்ற படங்களில் அதிக கவர்ச்சியுடன்தான் நீது சந்திரா நடித்தார்.
 

 
அதன் காரணமாகவே இந்தியில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தமிழில் ஒரேயொரு படம், அதுவும் ஆர்கேயுடன், வைகை எக்ஸ்பிரஸ்.
 
நாதிரா கொல்லப்பட்ட ராத்ரி என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் வைகை எக்ஸ்பிரஸ். இதில் நீது சந்திராவுக்கு இரு வேடங்கள். தென்னிந்தியாவில் மார்க்கெட் பிடிக்க கவர்ச்சியை ஆயுதமாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவராகவே தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
 
கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments