Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் பட டைட்டிலில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (08:06 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக நடிப்பது ஒரு பக்கம் என்றால், கதையின் மையக் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கும் படங்களுக்கும் ஒரு மார்க்கெட் உள்ளது.

இதனால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இப்போது அவர் ஜவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு முதலில் மண்ணாங்கட்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  ஆனால் இப்போது இந்த படத்துக்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கலைஞர் கதை வசனத்தில் 50களில் பராசக்தி என்ற மெஹாஹிட் திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments