Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பாபு விவகாரம்: நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய நடிகை !

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:05 IST)
நடிகை விஜய்பாபு விவகாரத்தில் பிரபல நடிகர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து போலீஸார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

அவர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள   நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை மாலா பார்வதி நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய்பாபு தானே விலகுவதாக அவரது தரப்பில் கூறப்பட்ட  நிலையில்  நடிகை மாலா பார்வதி இந்த முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்