Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (19:14 IST)
சமீபத்தில் வெளியான ‘இறைவி’ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பீட்ஷா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம்  ‘இறைவி’. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த படம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், இறைவி படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதில் “என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.  
 
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்ட்ரீ 2 இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா ஷாருக் கான்?

பேபி ஜான் படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் கான்..!

"ஸ்வீட்டி நாட்டி கிரேஸி" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

நான் எந்த போட்டியிலும் இல்லை… மெய்யழகன் சக்ஸஸ் மீட்டில் அரவிந்த்சுவாமி பேச்சு!

சிவா மனசுல சக்தி பார்ட் 2 வருமா?... இயக்குனர் ராஜேஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments