Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ரசிகர்களுடன் சண்டை போட்ட கஸ்தூரி

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:02 IST)
நடிகை கஸ்தூரி டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை  கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


 
நடிகை கஸ்தூரி, அண்மையில்,நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகளை 2.0 படத்துக்கு அழைத்து சென்றார். அவர்களுடன் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லும் வீடியோவையும் தனது டுவிட்டரில் வெளியிட்டார். இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், ‘‘பாரதியாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறவில்லை. ரஜினிக்கு வாழ்த்து சொல்கிறீர்களே’’ என்று அவரை டுவிட்டரில் விமர்சித்தார். 
 
‘‘டுவிட்டர்ல மாலை போடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த அதிமேதாவியை, அண்ணன் அஜித்தின் ஒரே தம்பியான தலைவலி’’ என்று பதிலடி கொடுத்தார். அஜித் பெயரை கஸ்தூரி இழுத்ததை ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து கண்டித்தனர். இதனால் டுவிட்டரில் மோசமான வார்த்தைகள் மூலம் கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர் களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments