Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் எக்ஸ் வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம் - அம்மாடி நீயும் இப்படித்தானா ..?

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (15:57 IST)
வாலு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்  போது ‘சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். ஆனால் இவர்களின் காதல் அந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள்ளே முடிந்துவிட்டது.  


 
திருமணத்திற்கு பிறகு நடிப்பைத் தொடரக்கூடாது என சிம்பு ஹாசிகாவுக்கு கட்டளையிட்டதால் அதை மறுத்த ஹன்சிகா காதலை வேண்டாமென்று தூக்கியெறிந்தார். பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
 
இந்தி , தமிழ் , தெலுங்கு என ஆல் ரௌண்டில் கலக்கி வரும் ஹன்சிகா பப்ளியாக குண்டாக தெரிவதுதான் அவரின் தனித்துவ அழகு. அதனாலே அவரை குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைப்பார்கள் அவரின் ரசிகர்கள். ஆனால் தற்போது உடலை  குறைக்கிறேன் என்று கூறி  ஒல்லியாக அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார்  ஹன்சிகா. இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும்  குறைந்துவிட்டது. 


 
இந்நிலையில் தற்போது ஹன்சிகா மியாமிக்கு சுற்று பயணம் செய்துள்ளார். அங்கே அவர் உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments