Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள பாப் பாடகர் மேல் பாலியல் குற்றச்சாட்டுகள்… பார்வதி திருவோத்து மன்னிப்பு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (08:54 IST)
கேரளாவில் வேடன் என்ற பெயரில் இயங்கும் பாப் பாடகர் ஹிரன் தாஸ் முரளி மீது பல்வேறு பெண்கள் ஓராண்டாக பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர்.

வேடன் என்ற பெயரில் பாப் பாடல்களை இயற்றி பாடிவரும் பாடகர் ஹிரன் தாஸ் மீது பல பெண்கள் கடந்த ஓராண்டாக பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதை முதலில் மறுத்த அவர் இப்போது நீண்ட விளக்கங்களுடன் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் பதிவு செய்த முகநூல் பதிவை நடிகை பார்வதி திருவோத்து லைக் செய்திருந்தார்.

ஆனால் இப்போது வேடனின் பேஸ்புக் பதிவில் அவரின் தவறுகள் நியாயம் செய்யப்பட்டுள்ளன. அவர் மன்னிப்புக் கேட்கும் தொணி கூட குற்றங்களை மறைக்கும் விதமாகவே உள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த பதிவை லைக் செய்த நடிகர் பார்வதி பாதிக்கபப்ட்ட பெண்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்