Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமாக சேலை கட்டி போட்டோஷூட் எடுத்த திஷா படானி!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (16:08 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். இப்போது சூர்யா 42 படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால்பதித்துள்ள திஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

இந்நிலையில் இப்போது அவர் வெள்ளை நிற சேலை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்