Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மோசமான பிகினி உடையில் மட்டமான போஸ்! கொலைகாரன் பட நடிகை!

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (15:21 IST)
வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகராக அவதாரம் எடுத்து நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என பல ஹிட் படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கொலைகாரன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 
 
இப்படத்தில் தமிழ் சினிமாவின் புதுவராவாக நடிகை ஆஷிமா நார்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சினிமாவில் நுழைவதற்கு முன்பு மாடல் அழகி ,  மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்று மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் பின்னர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பரீசியமானவர். 


 
இந்நிலையில் தற்போது கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். 
 
கொலைகாரன்  படத்தை தொடர்ந்து  அடுத்ததாக பிக் பாஸ் ஆரவுடம் இவர் நடித்துள்ள "ராஜ பீமா" திரைப்படமும் வெளியாக இருக்கிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்