Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உனக்கு வயசே ஆகாதா....? சேலையில் சின்ன பொண்ணு போல் போஸ் கொடுத்த அஞ்சலி!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (12:30 IST)
நடிகை அஞ்சலி 2007ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.  அதையடுத்து 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
 
நடிக்க ஆரம்பித்த முதலிலே அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவரை பிரபலமாக்கியது.  அதையடுத்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு , வத்திக்குச்சி , சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 35 வயதாகியும் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் அஞ்சலி இன்னுமும் 10 கிளாஸ் பொண்ணு போல் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரிக்கிறார். 
இந்நிலையில் தற்போது அழகிய பிங்க் சேலையில் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments