Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டு கச்சேரியில் கவர்ச்சி தூக்கலான உடையில் கண்களை பறித்த ஆண்ட்ரியா!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (19:01 IST)
பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என பன்முகம் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரின் சிறந்த நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. 
 
தொடர்ந்து நடித்து வரும் ஆண்ட்ரியா கமல், அனிருத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இதனிடையே திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மேடை கச்சேரிகளில் பாடல் பாடி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு ஹிட் லைக்ஸ் குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்