Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சேரியில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்த ஆண்ட்ரியா சும்மா அள்ளுது லைக்ஸ்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (14:16 IST)
பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என பன்முகம் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரின் சிறந்த நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. 
 
தொடர்ந்து நடித்து வரும் ஆண்ட்ரியா கமல், அனிருத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் மேடை கச்சேரியில் பாடல் பாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் படுகவர்ச்சியாக விதவிதமான ஆடைகளை அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரது கில்மா ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்