Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரையில் கேண்டிட் போட்டோஷுட்… ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:08 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

தொடர்ந்து பல திறமையான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் கடற்கரையில் கேஷ்வல் உடையில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறதா ‘கஜினி 2’?.. ஏ ஆர் முருகதாஸ், சூர்யா பேச்சுவார்த்தை!

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் தங்கலான்… இத்தனைக் கோடியை குறைத்துள்ளதா நெட்பிளிக்ஸ்?

'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட தமன்னா.. பின்னணி என்ன?

கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்குக் கிடைத்தது சென்சார் சான்றிதழ்!

அடுத்த கட்டுரையில்
Show comments