Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்?

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (16:01 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவர், மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில்  மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.  இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு, முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் பிறந்தார்.

தற்போதும் சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில்  நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால்தான் அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெள்யாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தி படத்துக்காகதான் ‘புறநானூறு’ படத்தைக் கைவிட்டாரா சூர்யா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

’எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’: அஜித்தின் விடாமுயற்சி டீசர்..!

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments