Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்ட்ஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷுட் புகைப்படங்கள்!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (14:32 IST)
இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சமீப காலமாக அதிதி ராவ் ஹைதாரியும், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. ஆனால் காதலை இதுவரை இருவருமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

சமுகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் கவனம் பெற்றுள்ளன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments