Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... செம கவர்ச்சி... அழகு ததும்ப போஸ் கொடுத்த ஆத்மிகா!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (20:32 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சேலை கட்டி ஹோம்லி அழகு காட்டி அனைவரும் வசீகரித்துவிட்டார். அம்மணியின் இந்த அழகிய புகைப்படங்களுக்கு எக்கசக்க லைக்ஸ், கமெண்ட்ஸ்  வருகிறது. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் இந்த புகைப்படத்திற்கு உங்கள் கருத்து என்ன? 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்