Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசையை நிறைவேற்றாத கணவர் : விரக்தியில் நடிகை அசின்

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2016 (14:09 IST)
திரைப்பட நடிகை அசினை அவரது கணவர் ராகுல் ஷர்மா அப்செட்டாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அசின், கஜினி திரைப்படம் மூலம் இந்தியில் கால் பதித்தார். கஜினி அங்கே ஹிட் என்றாலும் அதன்பின், பாலிவுட்டில், அசினுக்கு பெரிய வெற்றிப்படம் ஒன்றும் அமையவில்லை.
 
இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார் அசின். 
 
திருமணத்திற்கு பின் எப்படியாவது மீண்டும் சினிமாவில் நடிக்க கணவனிடம் அனுமதி வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் அசின். ஆனால், ராகுல் ஷர்மாவோ இப்போதைக்கு சினிமாவில் நடிப்பதையெல்லாம் நிறுத்திக் கொள் என்று கராராக கூறிவிட்டாராம். 
 
வேண்டுமானால் அவரின் கம்பெனியான மைக்ரோமேக்ஸ் மொபைல் தொடர்பான விளம்பரங்களில் வேண்டுமானால் நடி என்று கூறிவிட்டாராம்.
 
இதனால் அப்செட்டில் இருக்கிறாராம் அசின்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments