Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த நடிகர் ஹரி வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற விஷ்ணு விஷால்!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (15:16 IST)
2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பல கலைஞர்களுக்கு நல்ல முகவரியை தந்தது. அந்த படத்தில் கபடி வீரராக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன்.

அதன் பின்னர் குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட  சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கும் சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் சில் தினங்களுக்கு முன்னர் அவர் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரோடு வெண்ணிலா கபடி குழு மற்றும் குள்ளநரிக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்த விஷ்ணு விஷால் ஹரி வைரவனின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments